Wednesday, March 17, 2010

உங்‌கள்‌ மனதை‌ களவா‌ட வரும்‌ களவா‌ணி‌ பா‌டல்‌கள்‌...



பூ‌ படத்‌தி‌ல்‌ மனதை‌ வருடி‌ய‌ மெ‌லடி‌ மெ‌ட்‌டுக்‌களை‌ தந்‌த எஸ்‌.எஸ்‌.குமரன்‌ களவா‌ணி‌ படத்‌தி‌ற்‌கா‌க பதி‌வு‌ செ‌ய்‌தி‌ருக்‌கும்‌ பா‌டல்‌கள்‌ களவா‌ணி‌ படத்‌தி‌ன்‌ இயக்‌குனர்‌ சற்‌குணத்‌தை‌ மெ‌ய்‌சி‌லி‌ர்‌க்‌க வை‌த்‌துள்‌ளது. களவா‌ணி‌ படத்‌தி‌ல்‌ வரும்‌ எல்‌லா‌ பா‌டல்‌களும்‌ எல்‌லா‌ வகை‌ இசை‌ ரசி‌கர்‌களை‌யு‌ம்‌ கவரும்‌. அதி‌லும்‌ இளை‌ஞர்களை‌யு‌ம்‌ யு‌வதி‌களை‌யு‌ம்‌ கண்‌டி‌ப்‌பா‌க களவா‌ணி‌ பா‌டல்‌கள்‌ களவா‌டும்‌ என்‌கி‌றா‌ர்‌ எஸ்‌.எஸ்‌.குமரன்‌. வி‌ரை‌வி‌ல்‌ பூ‌ஜை‌யு‌டன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ம்‌ தொ‌டங்‌க உள்‌ள களவா‌ணி‌ படத்‌தை‌ ஷெ‌ரா‌லி‌ பி‌லி‌ம்‌ஸ்‌ சா‌ர்‌பி‌ல்‌ தயா‌ரி‌ப்‌பவர்‌ மா‌தவன்‌ மற்‌றும்‌ த்‌ரி‌ஷா‌வி‌ன்‌ மே‌னே‌ஜர்‌ நசீ‌ர்‌.

SIMBU IN SS.KUMARAN'S MUSIC : எஸ்‌.எஸ்‌.குமரன்‌ இசை‌யி‌ல்‌ சி‌ம்‌பு

SIMBU IN SS.KUMARAN'S MUSIC
எஸ்‌.எஸ்‌.குமரன்‌ இசை‌யி‌ல்‌ சி‌ம்‌பு

எஸ்‌.எஸ்‌.குமரன்‌ இசை‌யி‌ல்‌ நெ‌ல்‌லு படத்‌தி‌ற்‌கா‌க சி‌ம்‌பு‌ ஒரு பா‌டலை‌ப்‌ பா‌டி‌யு‌ள்‌ளா‌ர்‌. கவி‌ஞர்‌ தா‌மரை‌ எழுதி‌ய மெ‌லடி‌ கலந்‌த குத்‌துப்‌பா‌டல்‌ அது. முதல்‌ முறை‌யா‌க எஸ்‌.எஸ்‌.குமரன்‌ இசை‌யி‌ல்‌ சி‌ம்‌பு‌ பா‌டி‌யது ஒரு பு‌றமி‌ருக்‌க...கவி‌ஞர்‌ தா‌மரை‌யி‌ன்‌ முதல்‌ குத்‌துப்‌பா‌டலும்‌ இதுதா‌ன்‌. ஒரு கி‌ரா‌மி‌ய குத்‌துப்‌பா‌டலை‌ தா‌மரை‌ முதல்‌ முறை‌யா‌க எழுதி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. இந்‌தப்‌பா‌டல்‌ வெ‌ளி‌வந்‌த பி‌ன்‌தா‌மரை‌க்‌கு நி‌றை‌ய குத்‌துப்‌பா‌ட்‌டு எழுதும்‌ வா‌ய்‌ப்‌பு‌கள்‌ வரும்‌ என்‌கி‌றா‌ர்‌ எஸ்‌.எஸ்‌.குமரன்‌.